Wednesday 20 April 2022

கள்ளழகர் வருடம் ஒரு முறை மட்டுமே காணக்கிடைக்கும் அற்புத காட்சி. அழகர்கோவில் திருமாலிருஞ்சோலை மதுரை, ஸ்ரீ கள்ளழகர் இரத்ன கிரீடம், ரத்ன திருமண், ரத்ன சங்க சக்கரம், ரத்ன குண்டலம் ரத்ன ஹஸ்த கவசங்கள் ரத்ன பதக்கங்கள், ரத்ன ஒட்டியாணம், இடுப்பில் குறுவாள், ரத்னத்தாலேயே ஆன மாலை, ரத்ன பாத கவசம். நவரத்னங்களாளேயே_அலங்கரிக்கப்பட்டு, சந்தன காப்பு சாற்றிக்கொண்டு, அற்புதமாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் நடந்த ஏகாந்தசேவையில் காட்சிதரும் அழகர்.


 

No comments:

Post a Comment