Thursday 7 April 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 70 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், அனைவரிடமும் அன்புடன் பழகும் ஆற்றல் மிக்கவர், நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் அளவற்ற பேரன்பைப் பெற்றவர், முருகவிலாஸ் நாகராஜன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment