Monday 11 April 2022

வாழிய பல்லாண்டு இன்று அகவை 66 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், மதுரை கோ. புதூர் ஓம் சக்தி மருத்துவ மனை நிறுவனர், காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர், துறை சார்ந்த நுண்ணறிவு மிக்க மருத்துவர் என மருத்துவத் துறையில் பல்வேறு சாதனை புரிந்து வரும் நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய அன்பர், சிறுகூடல்பட்டி டாக்டர் கேஆர். கண்ணப்பன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment