Wednesday 6 April 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 54 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், ஜேசி இயக்கத்தின் மேனாள் மண்டலத் தலைவர், ரோட்டரி சங்கத்தின் முன்னோடி, விருச்சம் தொலைக்காட்சி உரிமையாளர், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் செயலாளர், புதுக்கோட்டை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் மேனாள் தலைவர், காரைக்குடி ஆர்எம். லெட்சுமணன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment