Wednesday 13 April 2022

ஆழ்ந்த இரங்கல். மதுரை மேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பி லிட். நிர்வாக இயக்குநர், அன்பிற்குரிய இனியவர், கட்டிடக்கலையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய பொறியாளர், மதுரை கிரடாய் அமைப்பின் தலைவர் கே. இளங்கோ பாக்கியராஜ் இன்று அதிகாலை மதுரை மேலப் பொன்னகரம் 3 ஆவது தெரு தனது இல்லத்தில் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment