Monday 18 April 2022

*உலகில் மிகப்பெரிய 18 இந்து கோவில்கள்.*

 *உலகில் மிகப்பெரிய 18 இந்து கோவில்கள்.*

🔅🔆🔅🔆🔹◽🔹🔆🔅🔆🔅
*உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்களில்...*
*12 கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன :-)*
🏵🧩🏵🧩🏵🧩🏵🧩🏵🧩🏵
எவ்வளவு சந்தோசமான விஷயம்,
தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் தமிழர் பண்பாட்டு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமான பரிசு இது...
*1.அங்கோர் வாட்,கம்போடியா,*
*ஆசியா*
*2.ஸ்ரீ ரங்காநாதசுவாமி*
*கோவில்,ஸ்ரீரங்கம்,திருச்சி,*
*தமிழ்நாடு*
*3.அக்ஷர்தம் கோவில்,டெல்லி*
*4.பேலூர் மடம்ராமகிருஷ்ண கோவில்,மேற்கு வங்காளம்.*
*5.தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம்,*
*தமிழ்நாடு*
💖💜💖💜♦🔔♦💜💖💜💖
*6.பிரம்பணன், திருமூர்த்தி கோவில்,இந்தோனேசியா.*
*7.பிரஹதீஸ்வரர்,*
*பெருவுடையார்* *திருக்கோயில்கோவில்,தஞ்சாவூர்,*
*தமிழ்நாடு*
*8.அண்ணாமலையார் கோவில்,திருவண்ணாமலை,*
*தமிழ்நாடு*
*9.ராஜகோபால சுவாமி,கோவில்,மன்னார்குடி,*
*தமிழ்நாடு*
*10.ஏகாம்பரேஸ்வரர் கோவில்,காஞ்சிபுரம்,*
*தமிழ்நாடு*
🌹🌻🌸🎋🌹🐚🌻🌺🍁🍀🌷
*11. ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில்,காஞ்சிபுரம்,*
*தமிழ்நாடு*
*12.தியாகராஜேஸ்வரர் கோவில்,திருவாரூர்*,
*தமிழ்நாடு*
*13.ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்காவல், திருச்சி,*
*தமிழ்நாடு*
*14.நெல்லையப்பர் கோவில்,*
*திருநெல்வேலி,*
*தமிழ்நாடு*
*15.மீனாக்ஷி அம்மன் கோவில்,மதுரை ,*
*தமிழ்நாடு*
🌴🌳🌴🌷🌹🌻🌹🌷🌴🌳🌴
*16.வைத்தீஸ்வரன் கோவில்,*
*தமிழ்நாடு*
*17.ஜகன்னாதர் கோவில்,பூரி,ஓடிஷா*
*18.பிர்லா மந்திர் லக்ஷ்மிநாராயண் கோவில்,நியூ டெல்லி.*
🦚🦚🦚🌺🌸🌹🌻🌷🦚🦚🦚
உலகிலே உயர்ந்த சொல்...‌
முதல் சொல் தமிழே முதல் என்று உலகுக்கு எடுத்து வைத்தது தமிழ்...
நமது முன்னோர்கள்...
இந்து கலாச்சாரத்தையும், அதன் பாரம்பரியத்தையும், உலகிற்கு எடுத்துரைத்த நம் தமிழ் வளர்த்த சான்றோர்கள்,
சங்கம் வளர்த்த தமிழ் புலவர்களும், மன்னர்களும், ஆன்மீக செம்மல்கள் வளர்த்த....
புனித இந்து தர்மம்.!
💖🔹💖🔹💖🔹💖🔹💖🔹💖
*இனிய இந்துதமிழ் திருக்காவியத்தை உலகத்துக்கு எடுத்துரைத்த நம் முன்னோர்கள்...*
*தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்!*
*இந்து தர்மத்தை போற்றுவோம்!*
*நாளைய இளைய தலைமுறைக்கு இனிதே கற்பிப்போம்!!!*
🕉☘🕉🌻🔷🌀🔷🌻☘⚛☘⚛
*என்றும் இறைபணியில்...‌*
*M.சண்முக ஐயப்பன்.மும்பை.*

No comments:

Post a Comment