Tuesday 13 June 2023

நினைவில் வாழும் பேருள்ளமே - மனிதத்தேனீ

 உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்.

ஊருக்கு நல்லது செய்த உள்ளம்
ஆலவாய் அரசிக்குப் பணிவிடை செய்த உள்ளம்
செம்மொழிக்குச் சிறப்புச் சேர்த்த உள்ளம்
நல்லோர் வட்டத்தின் நம்பிக்கை உள்ளம்
நினைவில் வாழும் பேருள்ளமே
- மனிதத்தேனீ


No comments:

Post a Comment