Monday 19 June 2023

நினைவுகள் 26 - மனிதத்தேனீ

 கல்விப் பணியைக் கருத்தாய்ச் செய்தவர்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் மனத்தை வென்றவர்
அறப்பணியால் அகிலமே ஆனந்தம் பெறச் செய்தவர்
குடும்ப நலனை மேன்மையுடன் நடத்தியவர்
கூடல் மாநகரில் அனைவரது நட்பையும் பெற்றவர்.
நினைவுகள் 26 - மனிதத்தேனீ




No comments:

Post a Comment