Monday 19 June 2023

வாழிய தம்பதியர் - மனிதத்தேனீ

 வாழிய தம்பதியர்.

இன்று 31 ஆம் ஆண்டு மணநாள் கண்டு மகிழும் அருமைச் சகோதரர், கற்பூரக் கவி, பட்டிமன்ற நடுவர், ஆன்மீகச் செம்மல், கண்டரமாணிக்கம்
பழ. சோமசுந்தரம் - வள்ளியம்மை
தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, மணநாள் நூற்றாண்டு கண்டு மகிழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய தம்பதியர் - மனிதத்தேனீ



No comments:

Post a Comment