Thursday 8 June 2023

நினைவுகளுடன் - மனிதத்தேனீ

 அருள்மிகு மீனாட்சி அம்மன் திருப்பணிச் செல்வரே

கல்வி நிலையங்களின் முன்மாதிரி வேந்தரே
கடமைகளின் வழிகாட்டியே
அரவணைப்பின் அதிசயமே
அனைவரையும் ஈர்த்து ஆட்கொண்ட புன்னகையே
நினைவுகளுடன் - மனிதத்தேனீ



No comments:

Post a Comment