Monday 19 June 2023

வாழிய பல்லாண்டு.

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 63 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், காரைக்குடி அருள்மிகு கொப்புடையம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பொருளாளர் மற்றும் பொறுப்பாளர், செயல் செம்மல், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் காரைக்குடி அலுவலகப் பொது மேலாளர்
பழ. கிருஷ்ணன்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ



No comments:

Post a Comment