Saturday 10 June 2023

நீடிக்கும் நினைவில் - மனிதத்தேனீ

 கடமைதனில் கருத்தாய் இருந்தார்

தம் நிறுவனங்கள் தமக்குப் பின்னும் சிறப்பாகச்
செயல்பட வழி கண்டார்
தம் மகனை மிக நேர்த்தியாக உருவாக்கினார்
அறப்பணிகளில் கலைத் தந்தைக்கு மகுடம்
சூட்டினார்
இசைந்து வாழும் வாழ்வியலுக்கு முன்னோடி
ஆனார்
நீடிக்கும் நினைவில் - மனிதத்தேனீ



No comments:

Post a Comment