Monday 13 March 2023

வடமலையான் டாக்டர் வி. புகழகிரி மகன் மணவிழா. வாழிய பல்லாண்டு. இன்று காலை மதுரை பி டி ஆர். மகாலில் நடைபெற்ற அருமைச் சகோதரர், மதுரையின் பாரம்பரியமிக்க மிகச் சிறந்த மருத்துவ மனை வடமலையான் மருத்துவ மனை நிர்வாக இயக்குநர், டாக்டர் வி. புகழகிரி - சந்திரா தம்பதியரின் மூத்த மகன் டாக்டர் அஷ்வின் - டாக்டர் அபிநயலட்சுமி திருமண விழாவில் மனிதத்தேனீ. விழாவில் ஆர்கிடெக்ட் ஜெ. சுகுமார், பொறியாளர் ஜெ. சுரேஷ், ஆர் எஸ் எஸ். மூத்த தலைவர் சேதுராமன், மதுரை தலைவர் மங்கள முருகன், லக்கி மைதீன் பாட்சா, தொலைக்காட்சி விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, எக்சலன்ட் ஏ. ஹரிமாதவன், ஐ சி ஐ சி ஐ மேனாள் மேலாளர் மெ. கண்ணப்பன், சாதனையாளர் செந்தில்குமார், வடமலையான் மேலாளர் கணேஷ்பாபு, நண்பர் நவ்சாத், ராஜகுமாரி ஜீவகன் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த முக்கியப் பிரமுகர்கள், அனைத்து அரசியல் தலைவர்கள், மருத்துவ நிபுணர்கள், உறவினர்கள் நண்பர்கள் என எங்கும் பெருமக்களின் திருக்கூட்டம் மணமக்களை வாழ்த்தினர். மிகச்சிறந்த ஏற்பாடுகள், சிறப்பான உணவு ஏற்பாடு, இன்னிசை என அனைத்தும் நேர்த்தியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எங்கள் மதுரையின் புகழ்மிக்க குடும்பம் வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி மகிழ்ந்தது சிறப்பு. வாழிய மணமக்கள் பல்லாண்டு.





















 

No comments:

Post a Comment