Thursday 16 March 2023

ஆழ்ந்த இரங்கல். மாநகர் மதுரையில் மிகச் சிறந்த தொழிலதிபர், ரோட்டரி சங்கத்தின் மேனாள் ஆளுநர், பேராற்றல் மிக்க நிர்வாகி, பி கே என் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர், எங்கள் இனியவர் ஏ ஆர் ஏ எஸ் பிவி நிறுவனங்களின் நிர்வாகி (வயது 87) மூத்த தடகள வீரர் பிவி. பார்த்தசாரதி இன்று மதுரையில் உள்ள கலைநகர் அடுத்துள்ள நட்சத்திர நகர் அவரது இல்லத்தில் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment