Thursday 2 March 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 47 இல் தடம் பதிக்கும் அருமை இளவல், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் மேனாள் தலைவர், நகரத்தார் சங்கத்தின் மேனாள் துணைத் தலைவர், அரிமா சங்க முன்னோடி, பல்வேறு பொறுப்புக்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் நிதி மேலாண்மையாளர், தன் தந்தையின் எழுபதாம் ஆண்டு பீமரத சாந்தி விழாவை மிகச் சிறப்பாக நடத்திய தீரர், கண்டனூர் கார்த்திக் என்ற மு. முருகப்பன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment