Monday 6 March 2023

கோவை நகரத்தார் சங்கத்தின் இலக்கிய விழா. நேற்று இரவு கோவை நகரத்தார் சங்கத்தின் இலக்கிய விழாவில் மனிதத்தேனீ 69 நிமிடங்கள் நாளெல்லாம் நகைச்சுவை என்ற தலைப்பில் சிறப்புரை. அரங்கம் நிரம்பி வழிந்தது. மேனாள் தலைவர் கவிஞர் செல்ல கணபதி தலைமையில் நடைபெற்ற சீரிய விழா நாளை விரிவான செய்தியும் படமும் பதிவாகும்.

 





No comments:

Post a Comment