Thursday 2 March 2023

தமிழின் தலைநகர் மாமதுரையில் கட்டுமானத் துறையில் வெற்றிக் கொடி கட்டும் விஸ்வாஸ் புரமோட்டர்ஸ். வரும் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் கிரடாய் அமைப்பு மதுரை தமுக்கம் வளாகத்தில் மக்களுக்கான கண்காட்சி நடத்துகின்றனர். அதற்கான விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் குறித்து சிறு காணொளி படப்பிடிப்பு இன்று மாலை. அதன் பொது மேலாளர் ஸ்ரீ குமார் முன்னிலையில் மனிதத்தேனீ.




 

No comments:

Post a Comment