Thursday 2 March 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 58 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், மாநகர் மதுரையின் பாரம்பரியக் குடும்பத்தின் நல்முத்து, இதய சிகிச்சை நிபுணர், எளிமையான பேருள்ளம், இனியவர் டாக்டர் விவேக் போஸ் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment