Tuesday 17 January 2023

*மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்* *அழுக்குத் துணியுடன்* *அரைநிர்வாண உடையுடன்* *மண்ணைப் பொன்னாக்கி* *மானிடர்களை காக்கும் மற்றுமொரு தெய்வம் விவசாயி* *ருசிக்காக உண்ணாமல்* *பசிக்காக உண்ணும்* *பாமரனும் விவசாயி* *மழையையும்* *மண்ணையும்* *மட்டுமே நம்பி* *தன் மகத்தான* *உழைப்பால்* *மாநிலத்தை சிறக்கவைப்பவன்* *விவசாயி* *கால்நடைகளுக்கு இணையாக* *காலில் செருப்பின்றி* *கடின உழைப்பால்* *கழனிசெழிக்க* *வாழ்பவன் விவசாயி* *விவசாயி வாழ்த்தப் படக்கூடியவன்* *வணங்கப் படக்கூடியவன்.* *உழவர்களைப் போற்றுவோம்* *உழவுத் தொழிலைப் போற்றுவோம்* *அனைவருக்கும் உழவர்தின நல் வாழ்த்துகள்*

No comments:

Post a Comment