Monday 2 January 2023

வாழ்க்கை எளிதாகும்.

 வாழ்க்கை எளிதாகும்.

*வாழ்வு இலகுவானதுதான்
அதன் அதனை அதே இயல்பில் ஏற்றுக் கொள்ளும் போது.*
*எதையும் சாதாரணமாக எடுத்துக்கிற மனசு உங்களுக்கு இருந்தால் இந்த உலகத்தில் உங்களை விட சந்தோஷமானவங்க
இருக்க முடியாது.*
*சில சூழ்நிலைகள் பல சுயநலவாதிகளை அடையாளம்
காண்பிக்கிறது.*
*ஒரு சிலவற்றை ஆராய்ந்து மனதை காயப்படுத்திக் கொள்வதை விட, அனைத்தும் நமக்கான பாடம் என்று அதை அனுபவமாய் எடுத்துக் கொண்டு நகர்ந்தால்
வாழ்க்கை எளிதாகும்.*

No comments:

Post a Comment