Wednesday 16 June 2021

வாழிய மணமக்கள் இன்று இரவு விருதுநகரில் நடைபெற்ற மதுரை சாமி ஆட்டோ சர்வீசஸ் பங்குதாரர், கடந்த கால் நூற்றாண்டுகளாக எங்கள் வாகனங்கள் குறித்து நல்வழிப்படுத்தும் அருமை நண்பர், துறை சார்ந்த நுண்ணறிவு மிக்க என். சிவானந்தம் அவர்களின் மகன் விக்னேஷ் - ராஜகோமதி திருமண விழா முதல் நாள் வரவேற்பில் மனிதத்தேனீ. அருகில் பென்குயின் அப்பரல்ஸ் உரிமையாளர்கள் எம். அன்புக்கனி, எம். இளவரசன், எம். இளங்கோ உள்ளனர். வாழிய மணமக்கள் வாழியவே.









 

No comments:

Post a Comment