Wednesday 16 June 2021

வாழிய மணமக்கள். இன்று காலை எங்கள் திருநகரில் நடைபெற்ற பள்ளிப் பருவத்து நண்பர் எஸ். பாண்டியராஜன் இல்ல மணவிழா. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணி நிறைவு எஸ். கண்ணன் மகன் பிரசன்னா - அபிநயா திருமண விழாவில் மனிதத்தேனீ. அருகில் வீஆர். குமார், எலெக்ட்ரிக்கல் சோமசுந்தரம் மற்றும் குடும்பத்தினர். வாழிய மணமக்கள் வாழியவே.



 

No comments:

Post a Comment