Friday 18 June 2021

வரும் *18-06-2021 வெள்ளிக்கிழமை மற்றும் 19-06-2021 சனிக்கிழமை* இருதினங்களும் பழைய நத்தம் ரோட்டில் உள்ள *ரோட்டரி ஹாலில்* கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 44 வயதிற்க்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டும் https://tinyurl.com/s53s7u7j லின்க்கில் பதிவு செய்து *இலவசமாக* தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். *பதிவு செய்த நபர்கள்* கூட்ட நெரிசல் இல்லாமல் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் மிக சுலபமாக ஊசி போட்டுக்கொள்ளலாம். *பதிவு செய்த நபர்களுக்கு மட்டும் WhatsApp மூலம் ஒதுக்கப்பட்ட நேரம் தெரிவிக்கப்படும்.* குறிப்பு : ஒரு தொலைபேசி (வாட்சப் எண் மட்டும்) எண்ணில் ஒரே ஒரு நபருக்கு மட்டும் முன்பதிவு செய்யவும்.

 

No comments:

Post a Comment