Friday 18 June 2021

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று காலை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இலவசத் தடுப்பூசி முகாமில் கப்பலோட்டிய தமிழன், தியாகத் திரு உருவம் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பேரன் வ உ சி வா. சிதம்பரம் தம்பதியர் பங்கேற்றுச் சிறப்பித்த தருணம். அருகில் இளைஞர் சங்கத்தின் இன்னாள் முன்னாள் நிர்வாகிகள்


 

No comments:

Post a Comment