Monday 21 June 2021

சென்னை தவிர பிற இடங்களில் பஸ் போக்குவரத்து இல்லை. மற்ற மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து இல்லாத திண்டாட்டத்தை போக்க தனியார் வாகனங்களில் செல்ல இ-பாஸ் முறையை ஒழிக்க வேண்டும். இ-பாஸ் அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்த இயலாததாக இருப்பதாக கருதப்படுகிறது. தமிழக அரசு தமிழகமெங்கும் வாகனங்கள் செல்ல இ-பாஸ் முறையை ஒழிக்க மக்கள் விரும்புகிறார்கள்.

No comments:

Post a Comment