Wednesday 16 June 2021

அன்புள்ள செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகரத்தார் பெருமக்களே வணக்கம். *தயங்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்வோம் கொரானாவை வெல்வோம்* *தமிழ்நாடு அரசு- காரைக்குடி அரசு மருத்துவமனை, ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கழகம் &காரைக்குடி நகரத்தார் இளைஞர் சங்கம் இணைந்து நடத்தும் இலவச கொரனா தடுப்பூசி முகாம்* நாள் :17.06.2021, வியாழக்கிழமை நேரம் : காலை 09.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை இடம் : ஸ்ரீ.மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆண்கள் மேல்நிலை பள்ளி ( SMS ) தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் தவறாமல் ஆதார் அட்டை எடுத்து வரவும் *நிர்வாகக்குழு* *ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம் மேலாண்மை கழகம்

No comments:

Post a Comment