Friday 18 June 2021

நீட் விலக்கை பெறுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது ஒருவேளை அரசின் நடவடிக்கைகளை மீறி மத்திய அரசு நீட் தேர்வை நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால் அரசு பள்ளியில் கொடுக்கப்படும் நீட் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

No comments:

Post a Comment