Monday 21 June 2021

தி.மு.க-வை நம்ப வேண்டாம் என தலைதலையாய் அடித்துக் கொண்டோம். மீண்டும் ஒரு முறை நம்பி ஏமாந்த தமிழினம். தி.மு.க தேர்தல் அறிக்கையில் மாநில வரியில் இருந்து பெட்ரோல் ₹5 மற்றும் டீசல் ₹4 குறைக்கப்படும் என்ற உறுதியை தற்போது செய்யவே முடியாது என தமிழக நிதி அமைச்சர் கையை விரித்து விட்டார். நீட் ரத்து இல்லை, டாஸ்மாக் மூடல் இல்லை, மின்சார கட்டணம் செலுத்த அவகாசம் இல்லை, எழுவர் விடுதலை இல்லை, பெண்களுக்கு மாதம் ₹1000 இல்லை. ஆக மொத்தம் சொன்னது எதுவுமே இல்லையேப்பா.


 

No comments:

Post a Comment