Monday 14 June 2021

வாழிய மணமக்கள் இன்று காலை மதுரை கருப்பாயூரணி எம் பி மகாலில் நடைபெற்ற, மேலமாசி வீதி பெயிண்ட் லாண்ட் வி வி பாலகிருஷ்ண நாடார் & சன்ஸ் விவி பி சீனிவாசன் அவர்களின் பேரனும், வி வி பி எஸ். ரமேஷ் கண்ணன் மகன் ஆனந்த சுதன் - எம் என் பி ஜஸ்வந்தி நிவேதா திருமண விழாவில் மனிதத்தேனீ. அருகில் மணமகனின் பெரியப்பா வி வி பி எஸ். மேகநாதன் மற்றும் உறவினர்கள். நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்க.



 

No comments:

Post a Comment