Monday 21 June 2021

23-06-2021 புதன்கிழமை மதுரை எஸ் எஸ் காலனியில் நடைபெறும் இலவசத் தடுப்பூசி முகாம்.

23-06-2021 புதன்கிழமை மதுரை எஸ் எஸ் காலனியில் நடைபெறும் இலவசத் தடுப்பூசி முகாம்.
இலவச கோவிட்-19 தடுப்பூசி முகாம்: மதுரை மாநகராட்சி, ஸத் சங்கம் எஸ்.எஸ். காலனி மற்றும்ஶ்ரீசெல்வி ஹெல்த் கிளினிக், எஸ். எஸ்.காலனி மதுரை இணைந்து வழங்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்.19 மாபெரும் இலவச தடுப்பூசி முகாம்.
இடம்: ஸத் சங்கம் மஹால் - ஸத் சங்கம் ரோடு, எஸ்.எஸ்.காலனி மஹால்.மதுரை -16
நாள்: 23.06.2021 புதன் கிழமை
காலை 9.30மணி முதல் 3மணி வரை.
முக கவசம் அணிந்தும் தனிமனித இடைவெளியடனும் ஆதார் அட்டையுடன் வந்து தடுப்பூசியினை பெற்று நலமாக வாழ அனைவரையும் வரவேற்கிறோம். முன்பதிவு அவசியம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்,
90253 02029 and 94861 08686.

No comments:

Post a Comment