Thursday 21 February 2019

இன்று உலக தாய்மொழி தினம்..

இன்று உலக தாய்மொழி தினம்..
உண்மையிலேயே தமிழை, பெரும்பாலான தமிழர் களும் எழுத வைத்த பெருமை.. சமூக வலைத்தளங்க ளுக்கே சேரும்..
அதற்கு முன்பு வாசிப்புதான் அதிகமாக இருந்தது..
சிந்திக்க, பேச, எழுத உயிருக்கு அடுத்தபடியாக நம்முடன் இருக்கும் தாய் மொழி, எவ்வளவு வலிமையானது, வளம் வாய்ந்தது !!!
நன்றி எழுமலை வெங்கடேசன்

No comments:

Post a Comment