Wednesday 20 February 2019

25 வயதிற்கு கீழான புதிய வாக்காளர்களுக்கு சமர்ப்பணம்.

25 வயதிற்கு கீழான புதிய வாக்காளர்களுக்கு சமர்ப்பணம்.
வேதாந்தாவை விரட்டி விட்டோம்.நியூட்ரினோ ஓடிபோச்சு.ஹைடிரோ கார்பன் காணமல் போச்சு.8 வழிச் சாலை வேணவே வேணாம்.கல்பாக்கம் வேண்டாமே.விமானநிலைய விரிவாக்கம் வேண்டாம்.கனிமங்கள் எடுக்காதே.கூடங்குளம் வேணாம்.
இப்படி எல்லாமே வேண்டாம் வேண்டாம் எனக் கூறிவிட்டு வேலை மட்டும் வேண்டும் என்றால் எப்படி ?கைநிறைய சம்பாதிக்க ஆசைப்பட்டால் எப்படி?
அப்பா அம்மா சகோதர சகோதரிகள் மனைவி குழந்தை பற்றி கவலைப் பட்டால் எப்படி?
போய் கோவணத்தை கட்டிக் கொண்டு வயக்காட்டுல நம்மாழ்வார் ஐயா வழியில் விவசாயம் பாருங்க தம்பிகளா!!
நீங்கெல்லாம் அதுக்குத்தான் லாயக்கு்!!
இன்றைய காலத்தில் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் வயிறு நிறையாது.நன்மை தீமைகளை ஆராய்ந்து நமது கருத்துக்களை அழுத்தமாகப் பதிய வேண்டும்.
புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் அனைத்து முயற்சிகளையும் வரவேற்க வேண்டும்.
இன்று நமக்குத் தேவை வேறு எதுவுமல்ல

No comments:

Post a Comment