Wednesday 20 February 2019

மீண்டும் அ இ அ தி மு க அணி வெற்றி பெறும். முதல் பந்தைப் பார்த்து அலறல் ஆரம்பம். இன்னும் ஐந்து பந்து உள்ளது. பல கட்சிகள் வரும். இனி விமர்சனங்கள், பழைய வரலாறு என கூச்சல் குழப்பம் செய்வதற்கு புள்ளி விவரப் புலிகள் மிரட்சியுடன் உள்ளனர். தேர்தல் களை கட்டும். நமது அணிதான் வெல்லும்.


No comments:

Post a Comment