Saturday 23 February 2019

வாக்காளர் சேர்ப்பு சிறப்புமுகாம்*

வாக்காளர் சேர்ப்பு சிறப்புமுகாம்*
தமிழகம் முழுவதும் எதிர் வரும் *23.02.2019* மற்றும் *24.02.2019* ( *சனி* மற்றும் *ஞாயிறு* ) அன்று அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடைபெறுகின்றது
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்க, முகவரி திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, புகைப்படம் மாற்ற என அனைத்தையும் நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.
அந்தந்த பகுதி வாக்குசாவடியில் சிறப்பு முகாம் காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment