Monday 25 February 2019

23.02.2019 இரவு மதுரை நகரத்தார் சங்கம் திருப்பரங்குன்றத்தில் நடத்திய கவியரசு கண்ணதாசன் படத் திறப்பு விழாவில்

23.02.2019 இரவு மதுரை நகரத்தார் சங்கம் திருப்பரங்குன்றத்தில் நடத்திய கவியரசு கண்ணதாசன் படத் திறப்பு விழாவில் மூளை பலம் என்ற தலைப்பில் மனிதத்தேனீ 47 நிமிடங்கள் சிறப்புரை. அருகில் நீதியரசர் மெ. சொக்கலிங்கம், கமலா சினிமாஸ் வி என் சிடி வள்ளியப்பன், தலைவா் மு. பழ. கண்ணப்பன், செயலாளர் எம். சிவக்குமார், பொருளாளர் வி. வைரவன், து. தலைவர்கள் முத்தையா, திருமலா ராமசாமி, து. செயலாளர் மணி, பெரும் கொடையாளர் துபாய் லெட்சுமணன் உள்ளனர். அரங்கம் நிரம்பிய நிகழ்ச்சி, விரிவான செய்தி திங்கட்கிழமை மாலை வரும். வாழிய கண்ணதாசன் புகழ். வாழிய கொடையுள்ளம்.


No comments:

Post a Comment