Monday 25 February 2019

24.02.2019 காலை தேனி மாவட்ட நகரத்தார் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவில் சிறப்பும் சிந்தனையும் என்ற தலைப்பில் மனிதத்தேனீ 65 நிமிடங்கள் சிறப்புரை

24.02.2019 காலை தேனி மாவட்ட நகரத்தார் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவில் சிறப்பும் சிந்தனையும் என்ற தலைப்பில் மனிதத்தேனீ 65 நிமிடங்கள் சிறப்புரை, அருகில் தலைவர் டாக்டர் ஓ. கண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் பி. செந்தில் வடிவேல், ஒய். சாத்தப்பன், ஏ. ராமநாதன், கே. ஜோதி, சி. ரமேஷ், வி. பழனியப்பன், ஏ. காளத்திநாதன்,வி. முருகப்பன், அண்ணாமலை உள்ளனர். விரிவான செய்திகள் செவ்வாய்க்கிழமை வரும்.


No comments:

Post a Comment