Friday 24 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭⛶⛶⛶⛶⛶⛶⛶⛶
🏳‍🌈இஷ்டப் பட்ட தொழில் ஆரம்பிச்சு, அதுல கஷ்டப் பட்டு உழைத்தால், அதில் யாரும் நஷ்டப் பட்டதா சரித்திரமே இல்லை.
🏳‍🌈சந்தோஷமோ, சோகமோ, சரியோ, தவறோ நம்முடைய வாழ்க்கையில் நம் முடிவுகளே முடிவாக இருக்கட்டும்.
🏳‍🌈வேடிக்கை பார்க்கவும், குறை சொல்லவும் தயாராய் இருக்கும் நம்மில் பலர், இறங்கி வேலை செய்யத் தயாராய் இருப்பது இல்லை.
🏳‍🌈மேற் பார்வை இல்லாமல் நன்றாக வேலை செய்பவரே நல்ல தொழிலாளி. மேற் பார்வை செய்யத் தேவை இல்லாமல் தொழிலாளியை வைத்திருப்பவரே நல்ல முதலாளி.
🏳‍🌈தன் சந்தோஷத்தை மற்றவர்களுக்கு நிரூபிக்க அவசியம் இல்லாதவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭⛶⛶⛶⛶⛶⛶⛶⛶
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment