Thursday 16 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 நீங்கள் ஒரு நிரந்தர முடிவை எடுக்காதீர்கள், தற்காலிக கோபத்தில்.
 நீங்கள் வாட்சாப்பில் வசப் பட்டு விட்டால் ஒரு மன நோயாளி. வாட்சாப் உங்களிடம் வசப் பட்டு விட்டால் நீங்கள் அறிவாளி .
 பள்ளி சென்று பாடம் படித்து தேர்வை எழுதும் நாம் தான் சொந்த வாழ்க்கையில, தேர்வை முதலில் எழுதி விட்டு, அதிலே கிடைக்கும் பாடத்தை பின்பு கற்றுக் கொள்கிறோம்!
 தேவையற்ற காரணத்திற்காகக் கவலைப் படுவதும், தகுதியற்ற நபர் மேல் அக்கறை கொள்வதும், முட்டாள் தனம் என உணரும் மன பக்குவம் பல நேரங்களில் நமக்கு இருப்பதில்லை
 வாழ்க்கை நாம் வாழ்வதற்கு தானே தவிர, ஓடுவதற்கு அல்ல.

நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment