Friday 8 December 2023

வாழ்க்கை நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்காது*

 வாழ்க்கை

நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்காது*
*🍃 தன் விருப்பம் போல*
*🍃 கடந்து
போய்க் கொண்டேயிருக்கும்*
*🍃 கவலைகளைச் சுமந்து கொண்டு*
*🍃 ஏன் காலத்தை வீணடிக்கிறீர்கள்*
*🍃 நடந்ததை எண்ணி வருத்தப்பட நினைத்தால்*
*🍃 இந்த வாழ்க்கையே போதாது*
*🍃 வீணடித்து விடாதீர்கள் உங்களின் வரவிருக்கும் காலத்தை*
*🍃 அதாவது ஒரு குக்கரைப் போல இருங்கள்*
*🍃 பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்து கவலையை மறந்து பறந்து சிறகடித்துக் கொண்டாடுங்கள்*
*🍃 நல்ல வாழ்க்கை கிடைத்து விட்டது என நம்புங்கள்*
*🍃 உங்கள் கடமை எதுவாயினும் மகிழ்ச்சியுடன் செய்யுங்கள்*
*🍃 உங்களது நம்பிக்கையும் செயல் ஊக்கமும்*
*🍃 எந்த அளவிற்கு வலிமையாக உள்ளதோ*
*🍃 அந்த அளவிற்கு வெற்றி விரைந்து வரும்*

No comments:

Post a Comment