Wednesday 12 July 2023

வாய்ப்புகள் நிரம்ப உண்டு.

 வாய்ப்புகள் நிரம்ப உண்டு.

*வாய்ப்பு கிடைக்கும்
பொழுதெல்லாம்
பிறரை மனதார வாழ்த்துங்கள்.*
*மற்றவர்களை மனதார வாழ்த்தும்போது அவர்களோடு சேர்ந்து நமது வாழ்க்கையும் வளமாகும். *
*இறைவன் அருளால் நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கப் பெற்று சிறப்புடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு
வாழ்த்துகள்
...*
*தன்னம்பிக்கையோடு பயணிக்கும் வாழ்க்கையில் வாய்ப்புகள் நிறைய உண்டு; வாழ்ந்துவிட..*
*திருடி தின்னவன் ஓடி போய்ட்டானாம். திண்ணைல படுத்திருந்தவன் மாட்டிகிட்டானாம்...*
*பணம் நிறைய இருந்தால்
சிறு சிறு தலைவலியைக் கூட ஆயிரம் பேர் விசாரிப்பார்கள்.*
*பணமே இல்லையென்றால்,
இறந்துக் கிடந்தால் கூட ஒரு பய பாா்க்க வர மாட்டான்.*
*நாம் நலமாக இருக்கிறோமா
இல்லையா என்பதைக் கூட நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்துத் தான் விசாரிப்பார்கள்.*
*அனுமானித்ததை அடுத்தவரிடம் அமைதியாகக் கூடச் சொல்லாதே..*
*இது ஆன்லைன் உலகம் என்பதை மறந்து*
*நேற்று என்பதை அடிக்கடி நினைவூட்டி,
சத்தமில்லாமல் நம் வயதைக் கூட்டிக் கொண்டே இருக்கிறது.
காலண்டர் "*
*தொண்டு என்றதும் ஏதோ பெரிய செயல் என்று கருத வேண்டாம்.*
*பிறர் துன்பம் கண்டு ஆறுதல் கூறுவதும் சிறந்த தொண்டே*
*கடமையைச் சரிவரச் செய்து வந்தால், அதற்குரிய பலனும் தானாகவே நம்மை வந்தடையும்.*
*நிதானம் என்னும் அதிசயமான யுக்தியை பயன்படுத்துபவர்கள்
எந்த விசயத்தையும் சாதிப்பார்கள்.*
*கற்பனையில் இலகுவான
எதுவும்
செயல்படுத்துகையில் கடினமே.*
*நல்ல எண்ணமும் மகிழ்ச்சியும் இருந்தால்
யானையை நூலால் கட்டிக் கொண்டு போவது போல எங்கும் போய் வரலாம்*

No comments:

Post a Comment