Monday 10 July 2023

நேற்று அகவை 75 இல் தடம் பதிக்கும் அண்ணன், இந்தியன் வங்கி மேனாள் உயர்நிலை அலுவலர், கண்டனூர் ஆர்எம். உலகப்பன்-சிவகாமி ஆச்சி தம்பதியரின் ஆசி பெற்றிட ஊரே திரண்டு வாழ்த்தியும் வாழ்த்துப் பெற்றும் மகிழ்ந்தனர். பங்கேற்று மகிழ்ந்த மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம். வாழிய தம்பதியர் வாழியவே.

 




No comments:

Post a Comment