Monday 20 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நேர்பட பேசு நிகழ்ச்சியில் ரஜினி குறித்த விவாதம்.
..
.
இராமர் படத்தை ஊர்வலத்தில் எடுத்துச் சென்றது உண்மை.
இன்றும் கூட ஷிர்டி சாய்பாபா திருவுருவை, படங்களை ஒரு தள்ளுவண்டியில் அலங்கரித்து... காவியுடையுடன் தம்பதிகள் இழுத்துச் சென்று ஊர் ஊராக பண வசூலில் இறங்கத்த்தான் செய்கிறார்கள். கொடுக்கும் காசுக்கு விபூதியேனும் தருவார்கள். மங்கல வார்த்தையும் சேர்த்தே சொல்லுவார்கள்.
இந்த திராவிடர் கழகத்தினர் செல்லும் ஊர்வலத்தில் இராமர் படத்திற்கு என்ன வேலை!!?
பகுத்தறிவுதான் காரணம் என்றால்.... ஏசு, மரியாள், நபி, கதீஜா போன்றோரது திருவுருவை இதுநாள் வரை வரைந்து சித்திரமாக எடுத்துச் செல்ல வக்கில்லாமல் அவர்களது பகுத்தறிவை எது தடுக்கிறது!!?
இராமர் படத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். எவனோ குறிதவறி செருப்பை வீசி இருக்கிறான். அந்த செருப்பால் திராவிடர் கழகத்து காலிப்பயலொருவன் இராமர் படத்தை செருப்பால் அடித்துக்கொண்டு வந்திருக்கிறான்.
வீசியது யார்!? என்பது இன்று எல்லோருக்கும் புரிந்திருக்கும்.
பாரதீய ஜன சங்க ஆட்களோடு திக காரன் ஒருவன் வீசிய செருப்புதான் அது.!! என்று நான் இப்போது சொல்கிறேன். மறுப்பவர் மறுக்கட்டுமே!!?
1938லிருந்துதான் இராமரை செருப்பால் அடிச்சுக்கிட்டு வறோம்... இன்னிக்கு நேத்திக்கா அத செய்றோம்!? - என்று இன்றைய திராவிடர் கழக தலைவரது பேச்சு யு ட்யூபிலும் ப்ரபலம்.
இந்த லட்சணத்தில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவேண்டுமாம்.!!
மேற்படி விவாதத்தில் திக சார்பாக குமாரதேவன் என்பவன் கலந்துகொண்டு என்னென்னவோ யோக்ய பு... மாதிரி பேசினான்.
இராமர் படம்! - என்று சொல்ல பயப்படுகிறான்.
சித்திரம்!! - என்கிறான்.!!
அடே!... குமார தேவா..!! பெரியார் சிலைகளை எல்லாம் பெரியார் சிலை! என்பாயா... அல்லது வெறும் சிலை!! என்றே குறிப்பிடுவாயா!!?
பகுத்தறிவு பல்லிளிக்க ஆரம்பித்துவிட்ட இக்கலியில், திராவிடர் கழகத்தினர் வீணே ரஜினிகாந்த் விஷயத்தில் சிக்கியிருக்கின்றனர்.
ஈரோடு ராமசாமிக்கு யுனெஸ்கோ விருது கொடுத்த புளுகையே இன்னமும் நிஜம் என்று நிரூபிக்க வக்கில்லை.!!
பாண்டேவுடனான பேட்டியில், பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி... என்று பெரியார் சொல்லியிருப்பதை உறுதிப்படுத்தினால், திக தலைவர் பதவியை விட்டு விலகுகிறேன்...!! என்று சொன்னது என்னாச்சு!? என்றும் தெரியவில்லை.
காலம் மாறிவிட்டது.
இன்னமும் பகுத்தறிவு பேசி வயிறு வளர்க்கலாம்! என்றால்... அது முடியாது. ரொம்ப கஷ்டம்.
பேசியே பிழைத்த காலம் மலையேறி விட்டது.
இனி இருக்கிற சொத்தை நல்லவிதமாய் காபந்து பண்ணிக்கொண்டு... ஒழுங்காய் வாழப் பழகவேண்டும்.
இல்லையேல் உழைத்துச் சாப்பிட நேரிடும்.
மேற்படி விவாதத்தில் கராத்தே தியாகராஜனை பேசவிடாமல் நெறியாளன் தடுத்ததன் காரணம் எல்லோருக்கும் புரிந்துவிட்டது.
ராகவன் எதிர்வாதத்தை அழகாய் வைத்தார். நெறியாளனால் பேச முடியவில்லை.
ரஜினி மன்னிப்புக் கேட்க வழியில்லை. அது அவரது சரித்திரத்திலும் இல்லை.
திக மற்றும் திமுகவின் ஆயுசு குறைந்துகொண்டு வருகிறது.!!

No comments:

Post a Comment