Saturday 25 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சேலத்தில் 1971 ஜனவரி மாதத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் பகவான் ராமன் மற்றும் சீதா தேவியின் படங்களை செருப்பால் அடித்தனர்.....இதை கண்டிக்கும் விதமாக சின்ன அண்ணாமலை என்னும் ஆஸ்திக சாமாஜ்யத்தின் உறுப்பினர் ஒருவர் கண்டன போஸ்டர் அடித்து ஒட்ட Madras ASPY Litho என்ற அச்சகத்தில் ஆர்டர் கொடுத்தார்...இதை அறிந்த அன்றைய திமுக அரசு அத்தனை போஸ்டர்களையும் பறிமுதல் செய்தது....இதற்காக தனி Government order (GO) போடப்பட்டது அதன் எண்....G.O.No...491/ 12.02.1971..
அரசின் இந்த முடிவை எதிர்த்து சின்ன அண்ணாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்....அந்த மனுவை விசாரித்த நீதிபதி.கிருஷ்ணஸ்வாமி ரெட்டியார் அவர்கள் தலைமையிலான பென்ச் இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து சின்ன அண்ணாமலை அவர்களின் வாதத்தை ஏற்று தமிழகஅரசு கொண்டுவந்த G.O. வை தள்ளுபடி செய்தது.....
நீதிமன்ற தீர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது....
ரஜினிகாந்த் சொன்னது சரியே ....மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை...
இந்துகடவுள்களையும் இந்து மத நம்பிக்கைகளையும் பல்லாண்டு காலமாக அவமதித்த / அவமதித்து கொண்டிருக்கும் குற்றத்திற்காக தி.கவும், தி.மு.கவும் 50,000 முறை மன்னிப்பு கேட்டாலும் போதாது....

No comments:

Post a Comment