Saturday 25 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

1971ம் ஆண்டு சேலம் தி க ஊர்வலத்தில் ஹிந்து கடவுள் சித்திரங்களை கொண்டு சென்றது தனக்கு தெரியாது என்றும், காவல்துறையினர் ஏன் மெளனமாக இருந்தனர் என்று தெரியவில்லை என்றும் அன்றைய முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் அப்போது கூறியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் சேலம் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர் யார் தெரியுமா?
ராமரை செருப்பால் அடித்தால் என்ன தவறு? என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கிறிஸ்டோ தாஸ் காந்தியின் (ஐ ஏ எஸ்,ஒய்வு) தந்தை ராமதாஸ் அவர்கள் தான் அன்றைய சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர். தந்தை அனுமதித்ததை வழிமொழிந்தவர் கிறிஸ்டோ தாஸ் காந்தி. இப்போது புரிந்த்தா காவல் துறை ஏன் அமைதி காத்தது என்று?
தி க ஊர்வலம் திட்டமிட்ட சதி. ஹிந்து விரோத மனப்பான்மை அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது. ஆனால், இனி ஹிந்து விரோத சக்திகளை முறியடிப்போம்.
நாராயணன் திருப்பதி.
நன்றி பார்வதி சுப்பிரமணியன்

No comments:

Post a Comment