Thursday 23 January 2020

டெல்லியில் தன்மானம்.....

















ப.சிதம்பரத்தை மதிக்காத காங்கிரஸ் தலைமை..
வரும் பிப்ரவரி 8-ம் தேதி டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளன.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்திற்கு தங்கள் கட்சி சார்பில் பிரச்சாரம் செய்ய உள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை அளித்து வருகிறது. அதன்படி காங்கிரஸ் தயாரித்த நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் குஷ்பு, நக்மா,ஆகியோர்கள் அடங்கிய 40 பேர்கள் உள்ளன.
மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் முன்னாள்(கைதி) மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயர் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை. நக்மாவுக்கும், குஷ்புவுக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை கூட ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் அளிக்காதது ஏன்..?என்ற கேள்வியும் எழுகிறது.

No comments:

Post a Comment