Friday 19 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எலி குடிச்செல்லாம் ஏரித்தண்ணி வத்தப்போவதில்லை
பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகள் மிகவும் ஆத்மார்த்தமானவை.எளிமையாக இருந்தாலும் உண்மையோடு இருப்பவை. எந்த கடவுளையும் 'வகை பிரிக்காமல்' கும்பிட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்
அவை, ஆன்மிகத்தையும் தாண்டி ஒழுக்கம், பக்தி எல்லாவற்றை யும்விட மனசாட்சிக்கு பயந்து நடப்பது போன்றவற்றால் பின்னிப்பிணைந்தவை..
அவற்றை நாங்கள்தான் மதக்காப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்கிற தீவிர இந்துத்துவா சக்தி களாலும் சரி, நாத்திகவாதி என்று சொல்லிக்கொள்கிற ஸோ கால்ட்டு போலி பகுத்தறிவு வாதிகளாலும் சரி, அசைத்து பார்க்க முடியாது
எவன் விமர்சனம் செஞ்சும் ஒன்னும் ஆகப்போறதில்லை.. கிராமத்து பழமொழியில் சொன்னால், மேல தலைப்புக்கு செல்லுங்கள்.....
Ezhumalai Venkatesan

No comments:

Post a Comment