Wednesday 24 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அமர்ந்திருந்து, தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்கும் சங்கர மடம் உணர்த்துவது யாதெனில் மரியாதையாக அமர வைத்து அழகு பார்ப்பவன் தமிழன். நடுங்கவைத்து அடிமை போல நிற்கவைப்பவன் வடக்கத்தியன் என்பதே.
சங்கர மடமெல்லாம் தமிழை அவமதிக்கக் கூட தகுதியற்றது என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பே பெரியவாளின் முகத்துக்கு நேரே சொன்னவர் வடலூர் இராமலிங்க வள்ளல் பெருமான்.
சிறுமை தமிழுக்கல்ல, சங்கர மடத்திற்கு. தமிழுக்கு முன் நீரெல்லாம் சின்னஞ்சிறு பிள்ளை.
- விஷ்வா விஸ்வநாத்

No comments:

Post a Comment