Thursday 25 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சங்கர ‘மடத்தடிகள்’ ஜெயந்திரனையும்,விஜயேந்திரனையும் கைது செய்ய ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததற்கு மூல காரணம்...
காவல்துறை இருவருமே பெண்களிடம் அந்தரங்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளை ஆதாரமாக சமர்ப்பித்ததுதான்.
நித்தியானந்தா-ரஞ்சிதா காட்சிகளுக்கு இணையானதாக அக்காட்சிகள் இருந்ததால்தான் உடனடியாக கைது செய்ய ஆணையிட்டார்.
இந்த விஷயத்தில் ஜெயலலிதா எடுத்த துணிச்சலான நடவடிக்கையை பாராட்டியே ஆக வேண்டும்.
நன்றி பாஸ்கரன்

No comments:

Post a Comment