Saturday 1 January 2022

புத்தாண்டுப் பரிசு. இன்று காலை தேசபக்தர், ஆர் எஸ் எஸ் ஆணையூர் உபநகர் காரியவாக், கூடல் நகர் ஸ்ரீ அய்யப்பா பைனான்ஸ் உரிமையாளர், நேர்த்தியான பணிகளுக்குச் சொந்தக்காரர் இராம. அய்யப்பன் மற்றும் ஆட்டோ இயக்குனர் பி. பூமன் ஆகியோர் மனிதத்தேனீக்கு புத்தாண்டு பழங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். வாழிய தேச பக்தி.

 


No comments:

Post a Comment