Wednesday 5 January 2022

பாராட்டி மகிழ்வோம் 108 முறை ரத்ததானம் செய்த ஆத்தங்குடியை சேர்ந்த ஜே.சி.ஐ இயக்கத்தின் பயிற்சியாளர் * திரு.Jc. தேவராஜன்* அவர்களுக்கு சேவை செல்வர் விருதை இன்று காரைக்குடி முருகன் நற்பணி மன்றம் சார்பாக கண்டனூர் அருளாடியார் அய்யா வழங்கினார்கள்... வாழிய சமூக அக்கறை - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment